மதியம் திங்கள், ஜூலை 23, 2007

சேவை சமையல்குறிப்புப் போட்டி (Sevai Recipe Contest)

போட்டியை இன்னும் விரிவுபடுத்தி, மற்ற தளங்களில் விளம்பரங்களுடன், செய்ய முடிவு செய்திருப்பதால், காலவரையறை நீட்டிக்கப்பட்டுள்ளது. சேவைமேஜிக் இணையத்தளமும் ஆன்லைன் விற்பனையும் துவங்கியபின்னர் அங்கும்/இதே தளத்திலும் மறு அறிவிப்பு செய்யப்படும். அதுவரை பொறுத்து ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். நன்றி.

(இதுவரை போட்டிக்கு வந்த ஒரே ஒரு குறிப்பும் தமிழில் இல்லை. எனவே ஏற்கனவே பங்கேற்றவர்கள் என்று யாரும் இல்லை. )

3 comments:

Anonymous said...

Can it be in English too?

NuHom said...

Dear Friend, there will be a separate contest for English Recipes. Thanks for your interest.

NuHom said...

முதலாவது சமையல் குறிப்பை அனுப்பிய சபியுல்லா அப்துல ஹமீதுக்கு நன்றி. குறிப்பைத் தமிழில் அனுப்புங்கள். முடிந்தால் உணவின் படத்தையும் இணையுங்கள். கட்டாயம் மேலே சொன்ன படிவத்தையும் அனுப்புங்கள்.